சிஐடியு தஞ்சை மாநாட்டு பேரணி

img

சிஐடியு தஞ்சை மாநாட்டு பேரணி

சிஐடியு பொன் விழா ஆண்டு, தஞ்சாவூர் மாவட்ட 14-வது மாநாடு தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் பேரணியுடன் சனிக்கிழமை மாலை தொடங்கியது. வல்லம் பூமயில் கிராமியக் கலைக்குழு தப்பாட்டத்துடன், வாண வேடிக்கைகள் முழங்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.